வியாழன், 1 ஜூலை, 2010


யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக தொடர்ந்தும் கே.கணேஸ்

யாழ் மாவட்ட அரச அதிபராக இன்று முதல் முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் பதவி ஏற்பார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டபோதிலும் அது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்கள் இதுவரை பெறப்படவில்லை.

கருத்துகள் இல்லை: