செவ்வாய், 30 மார்ச், 2010

என்ன தர போகின்றேன்


எனது இந்த வலைப்பகுதியில் என்ன பகிரப்போகிறேன்-எனது ஈடுபாடு அதிகமான துறைகளை உங்களுடன் பகிர நினைக்கின்றேன்-
கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்-அரசியலில் எனக்கு தீராத ஆர்வம் உண்டு-சமூகத்தில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளைவெளிக்கொணர்வதிலும் ஆர்வம் உண்டு,கவிதை,அரசியல்,சமூகபிரச்சனை ஆகியவையே எனது தளத்தில் உலாவர இருக்கின்றன- உங்கள் ஆதரவுடன் எனது தளம் சிறப்பாக இயங்க இறைவனை வேண்டி இம் முகவுரையை முடிக்கிறேன்-

கருத்துகள் இல்லை: